news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு இஸ்ரேல் வரவேற்பு... வரலாற்றை மாற்றி அமைக்கப் போவதாக பெஞ்சமின் பாராட்டு
tv

Also Watch

tv

Read this

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு இஸ்ரேல் வரவேற்பு... வரலாற்றை மாற்றி அமைக்கப் போவதாக பெஞ்சமின் பாராட்டு

இஸ்ரேல்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Benjamin

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள இஸ்ரேல், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வரலாற்றை மாற்றி அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உலகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளதாக பாராட்டினார்.

அதோடு, மத்திய கிழக்கு பிராந்தியத்தை அமைதி மற்றும் செழிப்பான எதிர்காலம் நோக்கி அழைத்துச் செல்ல டிரம்பின் இந்த நடவடிக்கை உதவி செய்யும் என்றும் அவர் கூறினார்.


இதையும் படியுங்கள் : மிஸோரியில் இருந்து ஈரான் புறப்பட்ட போர் விமானம்... ஈரானை தாக்க 37 மணி நேரம் இடைவிடாத பயணம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
4 hrs 53 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved