Also Watch
Read this
By: Web Team
சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகம் முன் போலீசார் குவிப்பு,
தவெக சார்பில் நடிகர் தாடிபாலாஜி தர்ணா போராட்டம் நடத்துவதாக தகவல் வெளியானது,
விஜய் குறித்த வேல்முருகனின் பேச்சை கண்டித்து போராட்டம் நடத்துவதாக தகவல் வெளியானது,
போலீசார் குவிக்கப்பட்டதை அடுத்து தாடி பாலாஜி போராட்டத்தை கைவிட்டதாக தகவல்,
கைது அச்சத்தில் போராட்டத்தை தாடி பாலாஜி கைவிட்டுள்ளதாக தகவல்.