Also Watch
Read this
நிருபர், போலீஸ் என கூறிபாலியல் வன்கொடுமை முயற்சி.. தப்பி ஓடிய பெண்கள்..
தப்பி ஓடிய பெண்கள்..
Updated: Sep 28, 2024 01:02 PM
கொடைக்கானலில் அண்ணா சாலையில் உள்ள கர்நாடகாவை சேர்ந்த சதீஷ் என்பவரின் மசாஜ் சென்டரில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி.
சென்னையை சேர்ந்த ஆர்யா, திவாகர், பிரேம், சாலமன் ஆகிய 4 இளைஞர்கள் அத்துமீறியதால் அவர்களுக்கு அஞ்சி சாலையில் ஓடிய பெண்கள்.
நிருபர், போலீஸ் எனக் கூறி பெண்களிடம் அத்துமீறிய சென்னையை சேர்ந்த ஆர்யா, திவாகர், பிரேம், சாலமன் ஆகிய 4 பேரை கைது செய்த போலீஸார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved