இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமானநிலையத்தை குறி வைத்து தாக்குதல் - ஈரான்,இஸ்ரேலின் ராணுவ தளங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு,ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு,ஹேசா ஷாஹெட் 136 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு,சர்வதேச விமான நிலையம் தாக்கப்பட்டது தொடர்பாக இஸ்ரேல் எந்த தகவலையும் வெளியிடவில்லை.