Also Watch
Read this
Posted on: Apr 25, 2025 01:18 PM
By: Srini Vasan
பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் சென்றார் ராணுவ தளபதி திவிவேதி,
உதம்பூரில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்,
எல்லையில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வரும் நிலையில் ராணுவ தளபதி ஆய்வு,
பூஞ்ச் - ரஜோரி இடையேயான எல்லைப் பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறார் ராணுவ தளபதி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved