தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கொந்தளித்த வைகோ,இலங்கை கடற்படைக்கு ஆதரவாக இந்திய கடற்படையும் செயல்படுவதாக வைகோ குற்றச்சாட்டு,வைகோவின் குற்றச்சாட்டை அவை குறிப்பில் இருந்து நீக்க நிர்மலா சீதாராமன் கோரிக்கை,மீனவர்கள் கைது செய்யப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது - வைகோ,தமிழக மீனவர்கள் அனாதைகளா? நாங்கள் வரி கட்டவில்லையா? - வைகோ.