பொங்கல் விழாவை ஒட்டி, தமிழகத்தில் 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு,10, 11, 12, 13 ஆகிய நாட்களில் 14 ஆயிரத்து 104 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது அரசு,வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்,கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய நிலையங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும்.https://www.youtube.com/embed/Li5d4PuhNpQ