நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை அல்வா வகைகள் எனக் கூறி அண்ணாமலை விமர்சனம்,கல்விக் கடன் தள்ளுபடி, பயிர்க் கடன் தள்ளுபடி, சிலிண்டர் ரூ.100 மானியம் என அல்வா பட்டியல்,மாதம் ஒரு முறை மின்கட்டணம், ரூ.4 டீசல் விலை குறைப்பு என அல்வா பட்டியல்,கரும்பு ஆதரவு விலை, பழைய ஓய்வூதியத் திட்டம் என அல்வா பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் டிராமா மாடல் அரசின் பொய்கள் என்றும் விமர்சனம்.https://www.youtube.com/embed/OdNbMP_ry8w