100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி கேட்டு திமுக நடத்தும் போராட்டம்,விருதுநகரில் கிராம சபை கூட்டம் என மக்களை அழைத்து போராட்டம்,கடந்த 4 ஆண்டுகளில், 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ.39,339 கோடி நிதி,நூறு நாள் வேலைத்திட்டத்தில் திமுக ஆதரவோடு மோசடி நடைபெறுவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு,மத்திய அரசு கொடுத்த நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் மோசடி நாடகம் - அண்ணாமலை.