சென்னையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சீமானுக்கு ஊக்கம் தந்த அண்ணாமலை,இதேபோல ஸ்ட்ராங்காக ஃபைட் செய்யுமாறு சீமானுக்கு அண்ணாமலை ஊக்கம்,காரில் அமர்ந்திருந்த சீமானுக்கு கைகுலுக்கி ஊக்கம் தந்த தமிழக பாஜக தலைவர்,ஃபைட் பண்ணிக் கொண்டே இருங்கள் ஸ்ட்ராங்காக இருங்கள், விட்டுவிடாதீர்கள் - அண்ணாமலை.