மாணவி வன்கொடுமை சம்பவத்தில் சைதை திமுக பிரமுகருக்கு தொடர்பு ,சைதாப்பேட்டை திமுக வட்ட பொறுப்பில் உள்ளவருக்கு தொடர்பு என அண்ணாமலை புகார்,அமைச்சர்கள் உடன் ஞானசேகரன் இருக்கும் புகைப்படங்களை காண்பித்து புகார்,திமுக கட்சி அழைப்பிதழில் ஞானசேகரனின் புகைப்படம் இருப்பதாக குற்றச்சாட்டு.https://www.youtube.com/embed/2t-g1R5P_o0