news-tamil-logo

3/18/2026, 6:09:39 PM

news-tamil-logo
more
Advertisement
Home news விராட் கோலியை சந்திக்க ஆஸி. சென்ற ரசிகர்.. கோலியை சந்தித்து தனது புத்தகத்தை பரிசாக அளித்தார்
tv

Also Watch

tv

Read this

விராட் கோலியை சந்திக்க ஆஸி. சென்ற ரசிகர்.. கோலியை சந்தித்து தனது புத்தகத்தை பரிசாக அளித்தார்

விராட் கோலி

Posted on: Dec 14, 2024 06:44 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

ஆஸ்திரேலியாவில் உள்ள விராட் கோலியை சந்திப்பதற்காக உத்தரகாண்ட்டை சேர்ந்த அவரது தீவிர ரசிகர், 10 ஆயிரத்து 279 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3வது டெஸ்ட் போட்டிக்காக பிரிஸ்பேன் சென்றுள்ள விராட் கோலியை சந்தித்த ரசிகர் ஷோபித் வீர்மணி, தான் எழுதிய தி பிக்கஸ்ட் ஃபேன் ஆஃப் விராட் கோலி என்ற ஆங்கில புத்தகத்தை அவரிடம் வழங்கினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 22 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved