news-tamil-logo

3/19/2026, 5:41:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 27ந் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா.. விஜயகாந்த் நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க திட்டம்
tv

Also Watch

tv

Read this

27ந் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா.. விஜயகாந்த் நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க திட்டம்

தமிழகம் வருகிறார் அமித்ஷா

Posted on: Dec 25, 2024 04:10 PM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 27ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெற உள்ள பேரணியில் அமித்ஷா கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து திருவண்ணாமலை செல்லும் அவர், பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்துவைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
12 hrs 53 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved