திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகளில் ஒன்று பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து,தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான காலம் கனியும் - தொல்.திருமாவளவன்.