அஜித் பட நடிகை மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப் பிரிவு வழக்குப்பதிவு,விஸ்வாசம், வேதாளம், சகலகலா வல்லவன் ஆகிய படங்களில் நடித்த ஷர்மிளா தாபா மீது FIR,நேபாள நடிகை ஷர்மிளா நடன உதவி இயக்குனர் ரகு என்பவரை மணந்து சென்னையில் வாழ்ந்து வருகிறார்.