news-tamil-logo

3/22/2026, 2:17:53 PM

news-tamil-logo
more
Advertisement
Home news குட் பேட் அக்லி' உடன் மோதும் இட்லி கடை.. ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் அஜித், தனுஷ் படங்கள்
tv

Also Watch

tv

Read this

குட் பேட் அக்லி' உடன் மோதும் இட்லி கடை.. ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் அஜித், தனுஷ் படங்கள்

ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் அஜித், தனுஷ் படங்கள்

Posted on: Jan 07, 2025 05:13 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' மற்றும் நடிகர் தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ம் தேதி அன்று ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குட் பேட் அக்லி பொங்கல் அன்று வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது,இத்திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
1 hr 24 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved