வழக்கம் போல் இன்று வெள்ளை சட்டையில் சட்டமன்றம் வந்த அதிமுகவினர்,அண்ணா பல்கலை சம்பவத்தை கண்டித்து 3 நாட்களாக கருப்பு சட்டையில் வந்திருந்தனர்,கருப்புச்சட்டையில் வந்த போது அதிமுகவினர் நேரலையில் காண்பிக்கப்படவில்லை,இன்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் இன்று உரையாற்ற உள்ளார்.https://www.youtube.com/embed/4tbgaE3K8fo