Also Watch
Read this
Posted on: Apr 25, 2025 01:28 PM
By: Srini Vasan
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பொதுச் செயலாளர் இபிஎஸ் வருகை,
முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட செயலாளருமான செங்கோட்டையனும் ஏற்கெனவே வருகை,
அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது,
அதிமுக MLA-க்கள் கூட்டம், விருந்து ஆகியவற்றை தவிர்த்த செங்கோட்டையன் இபிஎஸ் உடன் சந்திப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved