news-tamil-logo

3/17/2026, 6:40:40 PM

news-tamil-logo
more
Advertisement
Home news அதிமுக கள ஆய்வு - கிணற்றில் போட்ட கல்லா?
tv

Also Watch

tv

Read this

அதிமுக கள ஆய்வு - கிணற்றில் போட்ட கல்லா?

அதிமுக கள ஆய்வு - கிணற்றில் போட்ட கல்லா?

Posted on: Dec 11, 2024 09:27 AM

88

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

சட்டமன்ற தேர்தலுக்கான கள நிலவரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அதிமுக கள ஆய்வு குழு.

முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய கள ஆய்வுக் குழு, மாவட்ட வாரியாக ஆய்வு செய்தது.

கள ஆய்வு கூட்டம் குறித்த அறிக்கையை இன்னும் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்பிக்கவில்லை என தகவல்.

டிசம்பர் 7-ந் தேதிக்குள் அறிக்கையளிக்க உத்தரவிட்ட நிலையில், இன்னும் சமர்பிக்கவில்லை.

சென்னைக்கு இன்னும் கள ஆய்வு நடத்த குழுவே அமைக்கவில்லை என தகவல்.

சென்னைக்கு எப்போது கள ஆய்வு நடத்தப்படும் என அதிமுக நிர்வாகிகள் எதிர்பார்ப்பு.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

0
2 hrs 8 mins agoshare
Chtiskar








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved