அதிமுக மாவட்ட செயலாளர் பணிகளை முறையாக செய்யவில்லை என கூறியதற்கு எதிர்ப்பு.அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் , மோதல்.மாவட்டம் செயலாளர் கணேஷ் ராஜா நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி முன்னிலையில் நிகழ்ந்த மோதலால் பரபரப்பு.நெல்லை மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் இடையே கைகலப்பு.