பாமகவின் சார்பில் வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கை வெளியீடு,வேளாண்துறையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட வேண்டும் ,நாட்டு சர்க்கரை நியாயவிலைகடைகளில் விற்கப்பட வேண்டும் ,பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ. 30,000 செலவிடப்படும் -அன்புமணி.