முதலமைச்சர் மன்னுயிர் காப்போம் திட்டம் - ரூ.146 கோடி கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் - ரூ.269 கோடிமுதலமைச்சர் உழவர் நல சேவை மையம் - ரூ.42 கோடிநெல் சிறப்புத் தொகுப்பு திட்டம் - ரூ.160 கோடி நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு - ரூ.2 லட்சமாக உயர்வு இயற்கை மரணத்திற்கான நிதி - ரூ.30,000-ஆக உயர்வுஇறுதி சடங்கு நிதி உதவி - ரூ.10,000-ஆக உயர்வுசூரியகாந்தி, ஆமணக்கு எண்ணெய் உள்ளிட்ட வித்து பயிர்கள் - ரூ.108 கோடி கோடை உழவு திட்டம்- ரூ.24 கோடிடெல்டா அல்லாத பயிர் சாகுபடி - ரூ.102 கோடி மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் - ரூ.40.27 கோடிமலைவாழ் உழவர்களுக்கு வேளாண் எந்திரம் வழங்கும் திட்டம் - ரூ.22.80 கோடிஇயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் திட்டம் - ரூ.12 கோடிஎண்ணெய் வித்துகள் இயக்கம் - ரூ.108 கோடியே 6 லட்சம் சிறு தானிய இயக்க திட்டம் - ரூ.52 கோடி முந்திரி வாரியம் அமைக்கும் திட்டம் - ரூ.10 கோடி வெங்காய சேமிப்பு கூடங்கள் அமைக்கும் திட்டம்- ரூ.18 கோடி சீமை கருவேலங்களை அகற்றி மிளகாய் சாகுபடி - ரூ.11 கோடி இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு - ரூ.12 கோடிமுதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் - ரூ.142 கோடி புதிய தொழில்நுட்பங்களை கண்டறியும் விவசாயிகளுக்கு பரிசு - ரூ.60 லட்சம் சிறு, குறு உழவர்களின் பொருளாதார சுமையினை குறைக்கும் திட்டம் - ரூ.21 கோடி பருத்தி உற்பத்தி பெருக்கு திட்டம்- ரூ.12.21 கோடி பயிர் காப்பீட்டு திட்டம் - ரூ.841 கோடி கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் - ரூ.10.63 கோடி நுண்ணீர்ப்பாசனம் அமைக்கும் திட்டம் - ரூ.1,168 கோடி கோடைக்கால பயிர் சாகுபடி திட்டம் - ரூ.10.50 கோடி பாரம்பரிய காய்கறிகள் ரகங்களை ஊக்குவிக்கும் திட்டம் - ரூ.2.4 கோடி ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சி திட்டம் - ரூ.35.26 கோடி கரும்பு உழவர்களுக்கான திட்டம் - ரூ.297 கோடி பலா மேம்பாட்டு இயக்கம்- ரூ.5 கோடி வெண்ணெய்ப்பழ சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டம் - ரூ.69 லட்சம் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டம் - ரூ.215 7 புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவுதல் - ரூ.15.5 கோடிவிதைப்பண்ணைகள் அமைத்து விதைகள் கொள்முதல் செய்யும் திட்டம் - ரூ.250 கோடி காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடி நிலப்பகுதிகளில் தூர்வாரும் திட்டம் - ரூ.13.80 கோடி இ-வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் திட்டம் - ரூ.17.37 கோடிவேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கும் திட்டம் - ரூ.10.50 கோடி சூரிய சக்தியால் இயங்க கூடிய பம்பு செட்டுகள் வாங்க நிதி - ரூ.24 கோடி புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க, மாற்ற நிதி -ரூ.1.50 கோடி 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர்வாருதல், புதிய கட்டமைப்புகளை உருவாக்க நிதி - ரூ.2.75 கோடி திறந்தவெளி பாசன கிணறுகளை புனரமைத்தல் -ரூ.2.50 கோடி 300 கிராமப்புர இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கும் திட்டம் - ரூ.184 கோடி வேளாண் விளைப்பொருள்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் - ரூ.50 கோடி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் - ரூ.50 கோடியே 79 லட்சம் 9 ஒழுங்குமுறை சேமிப்பு கூடங்களில் சேமிப்பு கிடங்குகள் - ரூ.20 கோடி ஒழுங்குமுறை கூடங்களை ஒருங்கிணைத்தல் - ரூ.39 கோடியே 20 லட்சம் உழவர் சந்தையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்துதல் - ரூ.8 கோடி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - ரூ.68 கோடி பொருளீட்டு கடன் வழங்க நிதி - ரூ.10 லட்சம் திறனுடைய கிராமங்களை உருவாக்க நிதி - ரூ.1.35 கோடி உயிர்ம வேளாண் விளைப்பொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்க நிதி - ரூ.6.16 கோடி கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - ரூ.297 கோடி.