தமிழிசையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுகவினர் கோஷம்,திமுகவினரும், பாஜகவினரும் ஒரே இடத்தில் குவிந்துள்ளதால் பரபரப்பு,இரு தரப்பினரும் மாறி மாறி கோஷம் எழுப்பி வருவதால் எம்ஜிஆர் நகரில் பதற்றம்,காவல்துறை அனுமதியுடன் ஒரு சிலரிடம் கையெழுத்து பெற்ற பின்னர் விடுவிப்பு.