துபாய் 24H சீரிஸ் கார் race ல் 911 GT3 R என்ற பிரிவில் அஜித் குமார் racing அணி (901) 3வது இடம் பிடித்து அசத்தல்.