12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்,7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி.