தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் வாங்குவதற்கான டெண்டர் ரத்து,அதானி நிறுவனத்துடனான டெண்டரை ரத்து செய்தது தமிழ்நாடு மின்சார வாரியம்,அதானி நிறுவனம் கோரிய தொகை அதிகம் என்பதால் ரத்து என அறிவிப்பு,மின்வாரிய பட்ஜெட்டை விட தொகை அதிகமாக இருப்பதால் ரத்து என அறிவிப்பு,https://www.youtube.com/embed/L9G2yhePEAQ