news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நடிகர் டாம் குரூசிற்கு கவுரவ ஆஸ்கர் விருது... நவம்பர் 16-ல் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது
tv

Also Watch

tv

Read this

நடிகர் டாம் குரூசிற்கு கவுரவ ஆஸ்கர் விருது... நவம்பர் 16-ல் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது

நடிகர் டாம் குரூசிற்கு கவுரவ ஆஸ்கர் விருது

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tom Cruise

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக அவருக்கும் கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

டாம் குரூசுடன் இணைந்து டெபி ஆலன், வின் தாமஸ், டோலி பார்டன் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கவர்னர்ஸ் விருது என்று அழைக்கப்பட்டும் இந்த விருது வழங்கும் விழா நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

டாம் குரூசின் 35 ஆண்டு கால திரை வாழ்க்கையில் அவருக்கு முதல் முறையாக ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படியுங்கள் : குபேரா படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது... தனுஷ் நடித்துள்ள படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
15 hrs 44 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved