குபேரா படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது. படம் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 3 மணி நேரம் 15 நிமிடங்களாக இருந்த படத்தின் நேரளவு 3 மணி நேரம் 2 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. சேகர் கம்முலா இயக்கியுள்ள படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இதையும் படியுங்கள் : ஹாலே ஓபன் டென்னிஸ் காலிறுதியில் டேனில் மெத்வதேவ்... 2வது சுற்றில் பிரான்சின் குயிண்டின் ஹாலிஸ் உடன் மோதினார்