நடிகர் சூர்யா இந்தியில் DHOOM- 4 படத்தின் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடைசியாக DHOOM 3 திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது.அமீர் கான் அதில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.இந்த தகவல் உண்மையெனில் சூர்யா நடிக்கும் முதல் ஹிந்தி திரைப்படம் இதுவே ஆகும்.இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.