news-tamil-logo

3/22/2026, 1:41:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பொங்கல் வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்.. இட்லி கடை படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்து
tv

Also Watch

tv

Read this

பொங்கல் வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்.. இட்லி கடை படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்து

பொங்கல் வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்

Posted on: Jan 14, 2025 05:35 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

இட்லி கடை' திரைப்படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிட்டு நடிகர் தனுஷ் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 1 min agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved