கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுகவால் வெல்ல முடியாது - சண்முகம் திட்டவட்டம்,தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்போம் - சண்முகம்,ஏற்கனவே திமுக, அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற்று போட்டியிட்டுள்ளோம் - சண்முகம்.