கல்லூரி மாணவியரிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் அச்ச உணர்வை ஏற்படுத்துவதா,அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் EPS நடந்து கொள்வது அருவருக்கத்தக்க செயல்-கீதாஜீவன்,உதவி கேட்டு வந்த பெண்ணை "மெயின் ரோட்டிற்கு வா" என முன்னாள் அதிமுக அமைச்சரே பேசினார்,தேவையின்றி வதந்தி பரப்புவதை இபிஎஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்- அமைச்சர் கீதாஜீவன்,அச்சுறுத்தி பெண்களை வெளியே வராதே, படிக்க வராதே என மறைமுகமாக தடுக்க EPS முயற்சி-அமைச்சர்,சென்ஸிட்டிவ் விவகாரத்தில் அரசியல் செய்து, அரசியல் அறத்தை குழி தோண்டி புதைத்தார் EPS.https://www.youtube.com/embed/OW0mdt6Bfxo