ஆந்திரா மாநிலம் அன்னமய்யா பகுதியில் பெண்ணை கத்தியால் குத்தி ஆசிட் வீச்சு,இளம் பெண் காதலிக்க மறுத்ததால் காதலர் தினத்தன்று வெறிச்செயல்,கணேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தி ஆசிட் வீசியதாக தகவல்,முகம் சிதைந்த நிலையில் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை.https://www.youtube.com/embed/8wo8GDWVNdg