ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான ராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கை ஏற்பு.ராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கை மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு வைப்பு.ராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல்.