இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவுக்கு இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த தனது எக்ஸ் பதிவில், அந்த தொடரில் அபிஷேக் ஷர்மா நன்றாக விளையாடியதாகவும், அவரை நினைத்து பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.