news-tamil-logo

3/19/2026, 6:09:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home news டி20 போட்டியில் அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் சர்மா.. ஒரே போட்டியில் 4 வரலாற்று சாதனைகளை படைத்து அபாரம்
tv

Also Watch

tv

Read this

டி20 போட்டியில் அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் சர்மா.. ஒரே போட்டியில் 4 வரலாற்று சாதனைகளை படைத்து அபாரம்

அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் சர்மா

Posted on: Feb 03, 2025 11:41 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடிய அபிஷேக் சர்மா, 4 வரலாற்று சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதம் மற்றும் அரை சதம் அடித்த இரண்டாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார்.

இதேபோல் சர்வதேச டி20யில் ஒரே போட்டியில் அதிக ரன் மற்றும் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
13 hrs 21 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved