விசிகவில் இருந்து தன்னை முழுமையாக விடுவித்து கொள்வதாக ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு.தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க விலகுகிறேன் - ஆதவ்.