அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஐஸ் ஹாக்கி போட்டியில் தங்களது அணி முதல் கோல் அடித்ததும் ரசிகர்கள் கரடி, பூனை, நாய் பொம்மைகளை மைதானத்திற்குள் வீசியெறிந்து உற்சாகமடைந்தனர். கடந்த ஆண்டு மைதானத்திற்குள் இருந்து 75 ஆயிரம் பொம்மைகள் சேகரிக்கப்பட்ட நிலையில இந்தாண்டு 1 லட்சத்து 2 ஆயிரம் பொம்மைகள் சேகரிக்கப்பட்டன.