பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் வீரர் ஒருவர் படுகாயம்,3 சுற்றில் பங்கேற்றிருந்த வீரர் ஒருவரை காளை முட்டி தள்ளியது,காளை முட்டி தள்ளியதில் களத்திலேயே சரிந்து விழுந்த வீரர்,சரிந்து விழுந்த சில நிமிடங்களிலேயே வீரர் மயங்கினார்,படுகாயமடைந்த மாடுபிடி வீரரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை.https://www.youtube.com/embed/J9qI3rnewMM