A+ சரித்திர பதிவேடு குற்றவாளியும், பாஜக பிரமுகருமான படப்பை குணா கைது,விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் படப்பை குணா கைது,மோகன்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் சுங்குவார்சத்திரம் போலீசார் நடவடிக்கை,படப்பை குணா மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.