தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பனையூர் அலுவலகத்தில் தொடங்கியது,விஜய் படப்பிடிப்பிற்கு சென்றுள்ள நிலையில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கூட்டம்,விஜய் தி.நகரில் நடைபெறும் தளபதி 69 படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்,தவெக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் ஆடியோ லீக் ஆன நிலையில் ஆலோசனை,கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் புஸ்ஸி ஆனந்த் தன்னிலை விளக்கம் அளிக்க வாய்ப்பு.https://www.youtube.com/embed/4JQpM9ShaMU