news-tamil-logo

3/18/2026, 2:54:56 PM

news-tamil-logo
more
Advertisement
Home news நைலான் மாஞ்சா நூலை பயன்படுத்திய 50 பேர் கைது.. ரூ.18 லட்சம் மதிப்பிலான நூல் கட்டுகள் அழிப்பு
tv

Also Watch

tv

Read this

நைலான் மாஞ்சா நூலை பயன்படுத்திய 50 பேர் கைது.. ரூ.18 லட்சம் மதிப்பிலான நூல் கட்டுகள் அழிப்பு

நாக்பூர், மத்திய பிரதேசம்

Posted on: Jan 14, 2025 08:10 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

மகாராஷ்டிரா மாநிலத்தில் தடை செய்யப்பட்ட நைலான் மாஞ்சா நூலை பயன்படுத்தியதாக 50 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 18 லட்சம் மதிப்பிலான நூல் கட்டுகளை ரோடு ரோலர் ஏற்றி அழித்தனர்.

மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் நைலான் மாஞ்சா நூலை பயன்படுத்தினால் 6மாதம் சிறை மற்றும் அபாரதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
8 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved