Also Watch
Read this
முடிவுக்கு வந்த 471 நாள் சிறைவாசம்.!.. நீதிமன்ற ஜாமீனும், நிபந்தனையும்.!
மகிழ்ச்சியில் செந்தில்பாலாஜி.!
Updated: Sep 27, 2024 08:57 AM
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஒன்றரை வருடங்களுக்கு பிறகு செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனை என்ன? செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த
பாதை என்ன?
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved