news-tamil-logo

3/18/2026, 1:31:32 PM

news-tamil-logo
more
Advertisement
Home news பாம்பன் மீனவர்கள் 35 பேருக்கு தலா ரூ.1.50 கோடி அபராதம்.. இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவால் மீனவர்கள் அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

பாம்பன் மீனவர்கள் 35 பேருக்கு தலா ரூ.1.50 கோடி அபராதம்.. இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவால் மீனவர்கள் அதிர்ச்சி

ரூ.1.50 கோடி அபராதம்

Posted on: Sep 19, 2024 02:19 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
srilanka

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த 35 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓம் சக்தி.... பராசக்தி....

0
41 mins agoshare
vnr 5(2)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved