வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜாராகாத சீமான்,நடிகை அளித்த திருமண மோசடி புகாரில் சீமானை கைது செய்ய போலீசார் திட்டம் என தகவல்,விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு இரண்டாவது முறையாக வளசரவாக்கம் போலீசார் சம்மன்.