news-tamil-logo

3/18/2026, 9:06:14 PM

news-tamil-logo
more
Advertisement
Home news இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி.. ரோகித்தின் அதிரடி சதத்தால் இந்தியா அபார வெற்றி
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி.. ரோகித்தின் அதிரடி சதத்தால் இந்தியா அபார வெற்றி

கட்டாக், ஒடிசா

Posted on: Feb 10, 2025 04:28 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 44.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
4 hrs 18 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved