மதுரை மாவட்டம் சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு உடல்நலக் கோளாறு,வடமாநிலத்தவர்கள் நடத்தி வரும் ஹோட்டலில் கிரில் சிக்கன் சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு,நேற்று இரவிலிருந்து வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதி.https://www.youtube.com/embed/81UaEpHkyGM