Also Watch
Read this
Posted on: May 05, 2025 06:55 AM
By: Srini Vasan
2026 சட்டமன்ற தேர்தலுக்காக புதிய யுக்திகளை கையிலெடுக்கும் திமுக,
மைக்ரோ லெவல் பரப்புரைக்காக கட்சி கட்டமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்த திட்டம்,
தமிழகம் முழுவதும் திமுக ஒன்றிய செயலாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்த திட்டம்,
45 பூத்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் என்ற அடிப்படையில் திமுக தலைமை நியமிக்க முடிவு,
மைக்ரோ லெவலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வசதியாக ஒன்றிய செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved