news-tamil-logo

3/18/2026, 2:26:28 PM

news-tamil-logo
more
Advertisement
Home news கடல் அலையில் சிக்கி 2 சிறார்கள் பலி
tv

Also Watch

tv

Read this

கடல் அலையில் சிக்கி 2 சிறார்கள் பலி

கடல் அலையில் சிக்கி 2 சிறார்கள் பலி

Posted on: Dec 11, 2024 09:34 AM

115

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் துறையில் கடற்கரையில் விளையாடிய சிறுவர்கள் 2 பேர் பலி.

கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட 2 சிறார்களும் பலியான சோகம்.

பல்லடத்தில் இருந்து உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்ற போது நிகழ்ந்த சோகம்.

மகன், மகள் என இரு குழந்தைகளும் கடல் அலையில் சிக்கி பலி-பரிதவித்த பெற்றோர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிளஸ் டூ மாணவி மாயம்....

1
15 mins agoshare
tut 2(6)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved