பட்டுக்கோட்டையில் 10-ம் வகுப்பு பயிலும் 19 மாணவர்கள் தேர்வெழுத முடியாது,சிபிஎஸ்சி பள்ளியில் படித்த மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை,அங்கீகாரம் பெறாமலே சிபிஎஸ்சி பள்ளி என கூறி நடத்தி வந்ததாக குற்றச்சாட்டு,NIOS எனப்படும் ஓபன் ஸ்கூலில் 8-ம் வகுப்பு தேர்வெழுதி வெற்றி பெற வேண்டும்.https://www.youtube.com/embed/4p7dyiZevTY